இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

 
இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று (செப்டம்பர் 19) பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ 98.96 ஆகவும், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ 93.26 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 16-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web