சூப்பர்!! விஞ்ஞான சாதனை திட்டத்தில் தலைமை பொறுப்பில் இந்திய விஞ்ஞானி!!

சூப்பர்!! விஞ்ஞான சாதனை  திட்டத்தில் தலைமை பொறுப்பில் இந்திய விஞ்ஞானி!!

2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திட்டம் பார்க்கப்படுகிறது.

இந்திய மதிப்பில் ரூ. 75,000 கோடி செலவு செய்து, கிட்டத்தட்ட 20 வருட கால உழைப்பில் உருவான இந்த அதிநவீன விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பர் 25 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த பெருமைமிகு திட்டத்தில் இந்திய விஞ்ஞானி ஹாசிமா ஹாசனும் இடம் பிடித்துள்ளார்.

சூப்பர்!! விஞ்ஞான சாதனை  திட்டத்தில் தலைமை பொறுப்பில் இந்திய விஞ்ஞானி!!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்தவர் டாக்டர் ஹாஷிமா ஹாசன். பள்ளி, கல்லூரி படிப்புகளை லக்னோவில் முடித்த ஹாசிமா ஹாசன், அமெரிக்காவில் வான்வெளி ஆராய்ச்சியில் பட்டம் பெற்றுள்ளார். நாசாவின் பல முக்கிய மிஷன்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டத்தின் ‘துணை விஞ்ஞானியாக’ பணியாற்றியுள்ளார்.

சூப்பர்!! விஞ்ஞான சாதனை  திட்டத்தில் தலைமை பொறுப்பில் இந்திய விஞ்ஞானி!!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டம் சூரியக் குடும்பத்தைத் பற்றிய உண்மைகள்? அண்டம் உருவானது எப்படி? நட்சத்திரங்கள் அமைப்பு மற்றும் அதன் ஆயுட்காலம் ஆகியவற்றை குறித்து ஆராய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யுகத்தின் பிரம்மாண்டமான ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானி ஒருவர் முக்கிய பங்காற்றியிருப்பது இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

From around the web