இன்று (அக்டோபர் 11) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 152 ரூபாய் குறைந்தது!
Oct 11, 2021, 09:35 IST
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,352 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.19 ஆக குறைந்து, ரூ.4,419 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 65,900 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 100 குறைந்து 65,800 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
From around the
web