IPL 2021 Final: யாருக்கு வெற்றி கோப்பை?

 
IPL 2021 Final: யாருக்கு வெற்றி கோப்பை?

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

சென்னை அணி ஏற்கனவே 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே 2102, 2014 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் 4வது முறையாக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றம் என்று ரசிகர்களின் எதிர்பார்க்கிறார்கள்.

From around the web