மம்தா பானர்ஜி 56,388 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மம்தா பானர்ஜி 56,388 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவிய போதிலும் முதலமைச்சராக தொடர்ந்து 3வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.

மம்தா பானர்ஜி 56,388 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மேற்கு வங்காளத்தில் பவானிப்பூர், ஜாங்கிப்பூர், சம்ஷேர்கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மம்தா பானர்ஜி 56,388 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

பவானிபூரில் 20 சுற்றுக்கள் நிலவரப்படி மம்தா பானர்ஜி, பாஜகவின் பிரியங்கா டிப்ரோலை விட 56,388-வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

From around the web