முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

 
முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

மதுராந்தகம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வெங்கடேசன் உடல் நலக்குறைவால் காலமானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வெங்கடேசன் கடந்த 4 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலமானார். கடந்த 1996 முதல் 2001 வரை சட்டமன்ற திமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

From around the web