ஏய் யப்பா... ஜிம்மில் பிரபல நடிகை... 60 வயசுல செம ஃபிட்!
மலையாள திரைப்படங்களில் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகை ஜீனத் 60 வயதை நெருங்குகையிலும் தனது உடற்தகுதியில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
நடிகை ஜீனத் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுக்கு, 'ஆரோக்கியமே செல்வம்' என்று தலைப்பிட்டுள்ளார்.
பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை ஜீனத், பரதேசி படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான மாநில விருதை தனது சகோதரி ஹபிசாத்துடன் பகிர்ந்து கொண்டார். பலேரி மாணிக்யம் படத்தில் ஸ்வேதா மேனனுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஜீனத் திரைக்கதை எழுதி இயக்கிய ராண்டம் நாள் சமீபத்தில் OTT தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஜிம்மில் நடிகை ஜீனத் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!