செம... இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்... 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு !

 
செம... இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்... 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு ! 

 
 
உலகின் தலைசிறந்த பொருட்களுக்கு அந்தந்த பகுதிவாசிகள் புவிசார் குறியீடு பெற்று வருகின்றன. ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது நகரம் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாளமே புவிசார் குறியீடுகள். 

திண்டுக்கல் பூட்டு

தேசிய அளவில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதல் இடத்திலும், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.

திருவலிபுத்தூர் பால்கோவா

அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவலிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web