உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு

 
உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு

16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு

“நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்! 16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அணிக்கு பாராட்டுகள் மற்றும் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள். பல்வேறு வளர்ந்து வரும் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இந்த வெற்றி ஊக்கமளிக்கும்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

From around the web