’விதவை பெண்ணுக்கு தந்தையின் வேலை பெறுவதில் முழு உரிமை’.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

அலகாபாத்தில் உள்ள ஒருவர் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் இறந்த பிறகு, அவரது மகள் அவரது வேலையில் பணிபுரிய தகுதியற்றவர் என்று கூறப்படுகிறது. நான் விதவை என்பதால், கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

அதன்படி, இந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், விதவையான பிறகு, அந்தப் பெண் தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வசித்து வந்தார். தனக்கு வேலை ஒதுக்கப்பட்டால், குடும்ப உறுப்பினர்களை தன்னால் முடிந்தவரை கவனித்துக் கொள்ள முடியும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். திருமணமாகி விதவையான பிறகும் பெண் மகள் என்ற பகுதியில் தான் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

குறிப்பாக தந்தை இறப்பதற்கு முன் மகள் விதவையாகிவிட்டதால், சட்டப்படி தந்தையின் சலுகைகளை ஏற்க அவளுக்கு முழு உரிமையுண்டு. எனவே அவரது தந்தை பதவியை கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web