ட்ரம்ப் வரி விதிப்பு அறிவிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பெரும் பாதிப்பு?

 
ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளின் மீது 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது.அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிப்பு அமலாகிறது. 

ட்ரம்ப்

க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் அமைப்பின் கணிப்பின்படி, இந்தியாவில் மீன் இறக்குமதி, இறைச்சி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படும்.தொழில் துறையில் மருந்துகள் துறை, நகை, எலக்ட்ரானிக் பொருட்கள் துறை பாதிக்கக்கூடும். ரசாயனத் துறை, மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் மெஷினரி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்

தானியங்கள், காய்கறிகள், பழங்கள், வாசனைப் பொருட்கள், பால், நெய், வெண்ணெய், பால் பவுடன், சமையல் எண்ணெய், மதுவகைகள், ஒயின், ஸ்பிரிட் ஆகியனவற்றை இந்தியா ஏற்றுமதி செய்யும்போது இறக்குமதி வரி வித்தியாசங்களால் கூடுதல் சுங்க வரி சுமையும் சேரும் என்று கணித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web