டெலிவரி செய்ய வந்தபோது விபரீதம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!
அமெரிக்காவில் உள்ள அமேசான் டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டின் முன் ஒரு கூரியரை விட்டுவிட்டு காலிங் பெல்லை அடித்து செல்ல முயற்சித்துள்ளார். வீட்டின் படிக்கட்டில் நின்று குதித்தபோது, தலை வீட்டின் கூரையில் மோதியது. இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தபோது, அந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததை கண்டார்.
NEW: Amazon delivery driver knocks himself out cold after delivering a package.
— Collin Rugg (@CollinRugg) September 23, 2024
The man could be seen jumping off the steps to the home and hitting his head on the roof of the house before falling to the ground.
The woman who shared the clip on TikTok says the man… pic.twitter.com/VG826zBKJU
அதன் பிறகு டெலிவரி பாய் தான் நலமாக இருப்பதாகவும், டெலிவெரி செய்யப் போவதாகவும் கூறினார். இருப்பினும், அந்தப் பெண் அமேசானை தொடர்பு கொண்டு, டெலிவரி பாய் காயமடைந்ததாகக் கூறினார். மேலும் மருத்துவ உதவி பரிசோதனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
சம்பவத்தன்று உரிமையாளரின் கணவர் வெளியூரில் இருந்தார். இந்த சம்பவம் வீட்டில் இருந்த கதவு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!