உஷார்!!! அடுத்த வாரத்திலிருந்து வாட்ஸ் அப் வேலை செய்யாது!!

 
உஷார்!!! அடுத்த வாரத்திலிருந்து வாட்ஸ் அப் வேலை செய்யாது!!

உஷார்!! உங்களோடைய செல்போன் மாடலைச் செக் செய்துக்கோங்க… இந்த கட்டுரையில் இருக்கும் செல்போன் மாடலில் ஏதாவது ஒன்றை நீங்க பயன்படுத்தினா.. அடுத்த வாரத்துல இருந்து உங்க மொபைலில் வாட்ஸ்-அப் வேலை செய்யாது.

உஷார்!!! அடுத்த வாரத்திலிருந்து வாட்ஸ் அப் வேலை செய்யாது!!

உலக அளவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று முண்ணனியில் இருப்பது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பலவகையான அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் சில பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உஷார்!!! அடுத்த வாரத்திலிருந்து வாட்ஸ் அப் வேலை செய்யாது!!

அதன்படி, நவம்பர் 1 முதல், பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ் அப் செயல்படாது. அதாவது, ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் போன்ற அப்டேட் செய்யப்படாத போன்களில் இயங்காது.லேட்டஸ்ட் வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.

எனினும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப்பை தொடர்ந்து பயன்படுத்துலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் 2011 ஐ விட பழைய தொலைபேசியைப் பயன்படுத்துபவர் எனில் தொலைபேசியின் செட்டிங்ஸ் மெனுவிலிருந்து எந்த ஆண்ட்ராய்டு பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் சரிபார்க்கலாம்.

உஷார்!!! அடுத்த வாரத்திலிருந்து வாட்ஸ் அப் வேலை செய்யாது!!


கீழ்க்கண்ட போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது

Apple :

iPhone 6S
iPhone 6S Plus
Apple iPhone SE,
Samsung

Samsung Galaxy Trend Lite
Galaxy SII,
Galaxy Trend II
Galaxy S3 mini
Galaxy Core
Galaxy Xcover 2,
Galaxy Ace 2

உஷார்!!! அடுத்த வாரத்திலிருந்து வாட்ஸ் அப் வேலை செய்யாது!!


LG

LG Lucid 2
Optimus L5 Dual
Optimus L4 II Dual
Optimus F3Q
Optimus F7
Optimus F5
Optimus L3 II Dual
Optimus F5
Optimus L5
Optimus L5 II
Optimus L3 II
Optimus L7
Optimus L7 II Dual
Optimus L7 II Dual L7 II
Optimus F6, Enact
Optimus F3
Optimus L4 II
Optimus L2 II
Optimus Nitro HD
4X HD
ZTE

ZTE ZTE Grand S Flex
ZTE Grand X Quad V987
ZTE Grand Memo
Huawei

Huawei Ascend G740
Ascend D Quad XL
Ascend Mate
Ascend P1 S
Ascend D2
Ascend D1
Quad XL

From around the web