பரபரக்கும் அரசியல் ... திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

 தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் சிதம்பரம் எம்பியுமாவார். திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமாவளவன்2003 ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் கலவரம் வெடித்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த திருமாவளவனுக்கு எதிராக தற்போது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web