உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

 
உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!


தமிழகத்தில் மானிய விலையில் அரிசி, பருப்பு,பாமாயில் இவைகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தியாவில் சில மாநிலங்களில் வீடுகளுக்கே ரேஷன் திட்டமும் அமுல்படுத்தப்பட உள்ளது. தலைநகரில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்க மறுத்து விட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!


இந்நிலையில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக கணக்கெடுக்கும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. மூன்று மாதங்களாக எந்தப் பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.இவர்கள் எந்தவொரு ரேஷன் பொருட்களும் வாங்காமல் இருந்ததற்கு சரியான காரணம் அளிக்க வேண்டும்.

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

சம்பந்தப்பட்ட முகவரியில் ரேஷன் கார்டுதாரர் இல்லையெனில் உடனடியாக அந்த ரேஷன் கார்டு முடக்கப்படும்.தலைநகரில் பல்வேறு மாநிலத்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருவதால் இவைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்கள் பலர் மீண்டும் டெல்லிக்கு திரும்பவில்லை. இதனால் குறைந்திருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web