எல்லோருக்கும் பயன்படுமே... கல்யாண விருந்தில் அசத்தலான மெனு கார்டு... உங்க வீட்டு விசேஷத்துல ட்ரை பண்ணுங்க!

 
மெனு திருமணம் கல்யாணம்

இன்றைய அவசர யுகத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்து திருமணம் நடத்தப்பட்டாலும் பலருக்கும் திருப்தி வருவதில்லை. கல்யாண பந்தலில் தொடங்கி பந்தி வரை  ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதன்படி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில்  உணவு நிகழ்ச்சி மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

5வது திருமணம்

அவர்கள் பரிமாறப்போகும் உணவில் எவ்வளவு சதவீதம் கலோரிகள் இருக்கிறது என்பது குறித்த தகவல்களை  மெனு கார்டு மூலம் அனைவருக்கும் தெளிவுபடுத்தலாம். அதில் உணவை யாரும் வீணாக்க வேண்டாம் எனவும்,  எந்தெந்த உணவுகளில் எத்தனை சதவீதம் கலோரிகள் இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

திருமணம்

அதில் தண்ணீர் முதல் 14 வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தது. அந்த உணவுகளின் மொத்த கலோரி 1200 எனக் குறிப்பிடபட்டிருந்தது. அத்துடன்  நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் நடனம் ஆட வேண்டும் என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த மெனு கார்டு சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web