அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

 
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

சர்வதேச விலையை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் தங்கம் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.35,552 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,444 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ65,800 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ பார்வெள்ளியின் விலை ரூ65,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிராம் வெள்ளியின் விலை நிலவரம் ரூ.65.80.

From around the web