தங்கம் அதிரடி விலைக் குறைப்பு! நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

 
தங்கம் அதிரடி விலைக் குறைப்பு! நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் அதிரடி விலைக் குறைப்பு! நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

அதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35,352 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.19 ஆக குறைந்துள்ளதாகவும், இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,419 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் அதிரடி விலைக் குறைப்பு! நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 65,900 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 100 குறைந்து 65,800 விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web