சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ!

 
சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ!

நவராத்திரியின் 9 வது நாளான இன்று தமிழகம் முழுவதும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையின் போது பூஜை செய்வதற்கு உகந்த நேரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:
புரட்டாசி 28 , அக்டோபர் 14, 2021, வியாழக்கிழமை:

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ!

காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை

அதே போல் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளில் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை பிரித்து படிப்பது வழக்கம். அந்த வகையில் ஏடு படிக்கும் பூஜை செய்ய உகந்த நேரம்:


புரட்டாசி 29, அக்டோபர்15,2021, வெள்ளிக்கிழமை
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 01.30மணி முதல் 03.00 மணி வரை


அன்றைய தினம் விஜயதசமி நாளில் அட்சராப்யாசம் பூஜை செய்ய உகந்த நேரம்:

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ!


புரட்டாசி 29, அக்டோபர் 15,2021, வெள்ளிக்கிழமை
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை


இந்த பூஜை நேரத்தில்
தொழில் செய்யும் இடத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்கள், ஆயுதங்களுக்கு பூஜை செய்ய வேண்டும். வீடுகளில் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்ய வேண்டும்.

From around the web