தங்கம் அதிரடி சரிவு...நகைப் பிரியர்கள் உற்சாகம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ35 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8720க்கும், சவரனுக்கு ரூ280 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.69,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ110க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ110000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!