தாறுமாறாக எகிறிய தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஜனவரி 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில் மறுநாள் ரூ.360 குறைந்தது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

இன்றைய விலை நிலவரப்படி  கிராமுக்கு ரூ35 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7260க்கும், சவரனுக்கு ரூ280 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.58080க்கும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லை.  அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ100000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web