தாறுமாறாக சரிந்த தங்கம்... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 குறைந்துள்ளது.

தங்கம்

இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7090க்கும், சவரனுக்கு ரூ120 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ56720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ98க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ98000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web