தங்கம் அதிரடி சரிவு... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்


 அக்டோபர் மாதத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தங்கம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்த நிலையில்  கடந்த இரு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில்  இன்று  மீண்டும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம்  ஆபரண தங்கத்தின் விலை ரூ7355க்கும், சவரனுக்கு ரூ 120  குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ58,840 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய்  குறைந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ105 க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ 105000  க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web