இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை!

 
இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை!

இன்று புரட்டாசி 03, செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

திதி:சதுர்த்தசி
நட்சத்திரம்:சதயம்
யோகம்: சித்தயோகம்.

லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை!


சுப ஹோரைகள் :
காலை 7.00 – 9.00
பகல் 11.00 – 12.00
மதியம் 02.00 – 04.00
மாலை 06.00 – 07.00
இரவு 09.00 – 11.00.


இன்றைய ராசிபலன்


மேஷம்


இன்று மலர்ச்சியான நாள் . புது நம்பிக்கையும், தெம்பும் ஏற்படும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடையலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை!

ரிஷபம்

இன்று உற்சாகமான நாள். நண்பர்களால் ஆதாயம் காணலாம். சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளால் முன்னேற்றம் உண்டு. கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.

மிதுனம்

இன்று சிறு சிறு குழப்பங்கள் உருவாகி மறையலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் பலன் பெற அதிகம் உழைக்க வேண்டி வரலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டு.

கடகம்

இன்று கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகள் தருவதை தவிர்க்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. தொழில் பணவரவு சுமாராக இருக்கும். எதிலும் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. தெய்வ வழிப்பாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

சிம்மம்

இன்று எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டு. சிறு சிறு குழப்பங்கள் இன்று தீரும் நாள். தொழிலில் மேன்மை அடையலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை!

கன்னி

இன்று உற்சாகத்துடன் வலம் வரும் நாள். சுபச் செய்திகள் தேடி வரும். மனக்குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை உண்டு. யோகமான நாள்.

துலாம்

இன்று எதிர்ப்பார்த்த பணவரவு உண்டு. ஆனாலும் செலவுகளும் வரிசைக்கட்டி நிற்கும். நண்பர்களிடம் வாக்குறுதியை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சனையை சமாளிக்கலாம். சுமாரான நாள்.

விருச்சிகம்

இன்று மனமகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை!

தனுசு

இன்று நினைத்த காரியம் நடக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் காணலாம். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு.

மகரம்

இன்று சில மனக்குழப்பங்கள் உருவாகலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை . உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல்நலனில் சிறு தொந்தரவுகள் வந்து மறையும்.

கும்பம்

இன்று சுறுசுறுப்பான நாள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் நாள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமையும்.

மீனம்

இன்று கொடுக்கல் வாங்கலில் சிறு குழப்பங்கள் உருவாகலாம். தொழிலில் திடீர் செலவுகள் உண்டு. புதிய முயற்சிகளில் போராடி வெற்றி பெறலாம். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வ வழிபாட்டினால் அனுகூலம் அடையலாம்.

From around the web