இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது... வழக்கம் போல் இயங்கும்!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி அட்டை பெறும் குடும்பத் தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக நேற்று முதல் பச்சரிசி, சக்கரை மற்றும் முழுகரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வரப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டிய பொருட்கள் உள்ளதால் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும், இரண்டு இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறை இன்றி வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!