பகீர் வீடியோ.. 3வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பரிதாப பலி!
தலைநகர் டெல்லியின் சாகர்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் கவலைக்கிடமான காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Delhi Sagarpur Incident
— Bhambrisahil94🇮🇳 (@Bhambrisahil941) August 22, 2024
Delhi Police- As per statements of family on 21/08/2024, she was fetching clothes hanging on the rope of balcony for drying where she slipped, fell down and sustained injuries. was declared brought dead.
CCTV Footage pic.twitter.com/GLVfG2NzHs
அந்த வீடியோவில், மூன்று வயது சிறுமி திடீரென சாலையில் விழுகிறார். விசாரணையில் அவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமி விழுந்த சிறிது நேரத்தில், அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது பெற்றோர்கள் விரைந்து வந்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். விசாரணையில் சிறுமி பால்கனியில் இருந்து துணிகளை எடுக்கும்போது வழுக்கி விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!