மின் கட்டணத்தை பாதியாக குறைக்கிறேன்... மயக்க மருத்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்!

 
உத்தரபிரதேச இளம்பெண்

உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் மின் பொறியாளராக பணியாற்றி வருபவர் ரவீந்திர குமார். இவர் மாநில மின் வாரியத்தில் பணிபுரிந்த போது, ​​ஒரு பெண்ணின் வீட்டில் மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.


பாதிக்கப்பட்ட பெண் மின்சார வாரிய அலுவலகம் சென்று புகார் அளித்தபோது, ​​இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரவீந்திரகுமார், மின் கட்டணத்தை குறைக்க அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போலீஸ்

அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ரவீந்திர குமார்  தனியாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது உண்மை தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பெண் பூரணி பாஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web