ஜனவரியில் தவெக மாவட்ட செயலாளர் பட்டியல்!

 
தவெக

  நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி வெற்றிகரமாக முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளார்.  இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். அத்துடன்  2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்துள்ளார்

தவெக

இந்த  அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகளையும் ஈர்த்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு நடிகர் விஜய்   கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார். இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்  வெளியாகியுள்ளது.

தவெக

கட்சியை சேர்ந்த ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு செயலாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்  மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web