கோர விபத்து.. மின்னல் வேகத்தில் மோதிய BMW கார்.. 7பேர் படுகாயம்!

 
திரிசூலம் பேருந்து விபத்து

திரிசூலத்தில் பிஎம்டபிள்யூ கார் மோதி 7 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோதிய பிஎம்டபிள்யூ கார், சாலையை கடந்தவர்கள் மற்றும் ஆட்டோ மீதும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சொகுசு கார் மோதியதில் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ சேதமடைந்தது.

கன்னியாகுமரியை சேர்ந்த நபர், சொகுசு காரில் நூங்கம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய ஒட்டுநரை பிடித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரிசூலத்தில் சொகுசு கார் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web