டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த தடை.. உக்ரைன் அரசு அதிரடி அறிவிப்பு!

 
டெலிகிராம்

உக்ரைன் அரசு, அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தியிடல் தளத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

 உக்ரைன்

இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அவர்களின் உதவியின் மூலம் உக்ரைன் இன்னும் போரில் போராடுகிறது. இந்நிலையில் பைபர் தாக்குதலுக்கு டெலிகிராம் ஆப் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்!

இதன் மூலம் பயனாளிகளின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. எனவே, அரசுக்கு சொந்தமான கணினிகள், செல்போன்கள் போன்றவற்றில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web