தமிழகத்தின் புதிய அடையாளம்... இந்தியாவிலேயே கடல் நடுவில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலம் !

 
கண்ணாடி இழை பாலம்

சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தொகுதிவாரியான கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு   “சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. வியட்நாமில், “மோக் சாங்” தீவில் கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டு உள்ளது.

கண்ணாடி இழை பாலம்

இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான்.

கண்ணாடி இழை பாலம்

31.3.2025 வரை கண்ணாடி பாலத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.31 லட்சம்.  உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி இழைப்பாலம்  திகழ்ந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web