இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!


இன்று ஐப்பசி 09, அக்டோபர் 26, 2021, செவ்வாய்க்கிழமை.

திதி : பஞ்சமி காலை 08.24க்கு பின் தேய்பிறை சஷ்டி.
நட்சத்திரம்: திருவாதிரை
யோகம்: மரணயோகம்.


சஷ்டிவிரதம்.
முருக வழிபாடு நல்லது.
புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!


இராகு காலம்:
மதியம் 03.00 மணி முதல் 4.30 மணி வரை
எம கண்டம் :
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
குளிகன் : மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை


சுப ஹோரைகள்:


காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று துணிச்சலான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டுக்களை எதிர்பார்க்கலாம். தொழிலில் முன்னேற்றம் கூடும். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று சிரமமான நாள். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். வீண்வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு உண்டு என்றாலும் சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

மிதுனம்

இன்று சாதகமான நாள். தொழிலில் முன்னேற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சாதகம் கூடும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். சுபகாரியங்கள் கூடி வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று சீரான நாள். எதிர்பார்த்த பணவரவு நிச்சயம். இருப்பினும் அதற்கேற்ற செலவுகளும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பணியில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தெய்வ வழிபாட்டால் மேலும் கூடுதல் பலன்களை பெறலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

சிம்மம்

இன்று யோகமான நாள். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். பொன் பொருள் ஆடம்பர சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் அனுகூலம் கூடும். சேமிப்புக்கள் உயரும்.

கன்னி

இன்று ஒற்றுமையான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

துலாம்

இன்று குழப்பமான நாள். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடித்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் பாராட்டுக்களும் உண்டு. செயல்களில் காலதாமதம் உருவாகலாம். தொழிலில் லாபம் கூடும்.

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம். குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் உருவாகலாம். புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிப்பது உத்தமம்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

தனுசு

இன்று ஆனந்தமான நாள். பூர்விக சொத்துக்களில் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். பாராட்டுக்களை கிடைக்கப் பெறுவீர்கள்.

மகரம்

இன்று சுமுகமான நாள். கருத்து வேறுபாடுகள் சீராகும். உறவினர்களால் சாதகமான பலன்கள் உருவாகலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் அமோகமான இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் அதிகரிக்கும். சேமிப்புக்கள் உயரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு நிச்சயம்!

கும்பம்

இன்று அதிர்ஷ்டமான நாள். எதிர்பாராத பணவரவு நிச்சயம். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். வெளியூர் பயணங்களில் கவனம்தேவை. ஆரோக்கியம் சிறக்கும். தெய்வ வழிபாட்டால் கூடுதல் நன்மைகளை பெறலாம்.

மீனம்

இன்று அனுகூலமான நாள். நினைத்த காரியம் நடக்கும். அதே நேரம் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. பணவிஷயங்களில் கால தாமதம் உண்டாகலாம். சுபகாரியம் கைகூடும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

From around the web