இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

இன்று , ஐப்பசி 06, அக்டோபர் 23, 2021, சனிக்கிழமை.
திதி: திரிதியை
சதுர்த்தி: தேய்பிறை
நட்சத்திரம் :கிருத்திகை
யோகம்: சித்தயோகம்


கௌரி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
கரிநாள்.
புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

இராகு காலம்:
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
எம கண்டம் :
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
குளிகன் :
காலை 06.00 மணி முதல் 07.30வரை

சுப ஹோரைகள் :

காலை 07.00 மணி முதல் 8.00 மணி வரை
பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!



மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் சுபச்செலவுகள் உண்டு. சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று சுறுசுறுப்பான நாள். செய்யும் செயல்களில் திறமைகள் வெளிபடும் நாளாக அமையும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொன், பொருள் , ஆபரணச் சேர்க்கை உண்டு. பூர்வீகசொத்துகளால் அனுகூலம் உண்டு. புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

மிதுனம்

இன்று குழப்பங்கள் உருவாகும் நாள். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். தடைகள் உருவாகலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

கடகம்
இன்று அதிர்ஷ்டமான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பணவரவு லாபகரமானதாக அமையும். வருமானம் பெருகும்.சேமிப்புக்கள் உயரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

சிம்மம்

இன்று சுபமான நாள். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். சுபநிகழ்வுகளில் முன்னேற்றம் காணலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம் . அலுவலகத்தில் பாராட்டுக்களை எதிர்பார்க்கலாம்.

கன்னி

இன்று பலவீனமான நாள் . ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் நிகழ்வுகள் முடிய காலதாமதம் ஆகலாம். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீண்வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

துலாம்

இன்று சந்திராஷ்டமம். ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வீண்வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்

இன்று உற்சாகமான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். சுபகாரியங்கள் கைகூடும்.வருமானம் பெருகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். பொன், பொருள் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

தனுசு

இன்று சீரான நாள். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். உடல் ஆரோக்கியம் சிறக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சிக்கனத்தை குறைத்தால் கடன்பிரச்சினையை தவிர்க்கலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.

மகரம்

இன்று சுமாரான நாள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். இருந்த போதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளில் கடின உழைப்பு தேவை. தெய்வ வழிபாடு சிறப்பான நன்மைகளை தரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

கும்பம்

இன்று மந்தமான நாள். பணவிஷயத்தில் இழுபறி நீடிக்கும். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொறுமையை கடைபிடித்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று ஆரோக்கியமான நாள். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். தொழிலில் தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

From around the web