இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

இன்று , ஐப்பசி 04, அக்டோபர் 21, வியாழக்கிழமை
திதி: பிரதமை
நட்சத்திரம்: அஸ்வினி மாலை 04.17க்கு பின் பரணி.
யோகம்: அமிர்தயோகம் மாலை 04.17க்கு பின் சித்தயோகம்.

இராகு காலம்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!


எம கண்டம்:
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
குளிகன் : காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை


சுப ஹோரைகள்


காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை
மதியம் 01.00 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!


இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணம் பலவழிகளில் வந்து சேரும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று நெருக்கடியான நாள். வீண்வாக்குறுதிகளைத் தவிர்க்கவும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். உடல் நலனில் அக்கறை அவசியம்.

மிதுனம்

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

இன்று அமோகமான நாள். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டு. தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். வழக்குகளில் சாதகமான பதில் வந்து சேரும்.

கடகம்

இன்று உற்சாகமான நாள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் வெற்றி உண்டு. பூர்வீக சொத்துக்களில் சாதகமான தீர்ப்புக்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

சிம்மம்

இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். செலவினங்கள் அதிகரிக்கும் .கால தாமதம் ஏற்படலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டு.

கன்னி

இன்று சந்திராஷ்டமம். உடல் நலனில் அக்கறை அவசியம். வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

துலாம்

இன்று சிறப்பான நாள். குடும்பத்தில் குதூகலம் கூடும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்

இன்று மன உறுதி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பொன், பொருள், ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

தனுசு

இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டு என்றாலும் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றலாம். உடல் நலனில் அக்கறை அவசியம். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று சீரான நாள். செய்யும் செயல்களில் காலதாமதம் ஆகலாம். கருத்துவேறுபாடுகள் தோன்றலாம். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தெய்வ வழிபாட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!

இன்று இனிமையான நாள். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும்.சேமிப்புக்கள் உயரும்.

மீனம்

இன்று மன உளைச்சல் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.எதிர்பாராத பணவரவு உண்டு என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

From around the web