போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் தண்டனை வழங்கவும் தற்போதைய போதை பொருள் தடுப்பு சட்டம் வழிசெய்கிறது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் சொந்த உபயோகத்திற்காக சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது என மத்திய சமூக நீதி அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும் சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருப்பவர்களை மறுவாழ்வு மையங்களில் சிசிக்கை அளிக்க பரிந்துரைக்க வேண்டுமே தவிர அவர்களை சிறையில் அடைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

தற்போதைய சட்டத்தின் படி போதை பொருள் வைத்திருப்பவர்கள் 2 ஆண்டு சிறை தண்டனை ரூ20000 அபராதம் செலுத்தவேண்டும் என்பதே நடைமுறையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web