அதிர்ச்சி... ஐஸ்வர்யா ராய் கார் மீது மோதிய அரசுப் பேருந்து!

இந்தியாவின் முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் . இவர் பாலிவுட் திரையுலகில் முண்ணனி நட்சத்திரமாக கோலோச்சி வருகிறார். இவருடைய கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார். பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. அவ்வப்போது திருமணங்களில் கலந்துகொண்டு தலைகாட்டுகிறார்.
இந்நிலையில் மும்பையில் நடிகை ஐஸ்வர்யாராய் கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த காரில் ஐஸ்வர்யா ராய் இல்லை என கூறப்படுகிறது. மேலும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!