அதிர்ச்சி... 2 மகள்களுடன் நீர்வீழ்ச்சியில் குதித்து இளம்பெண் தற்கொலை!

 
நயாகரா

தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இது குறித்து நியூயார்க் மாநில காவல்துறையினர் கூறுகையில், “அந்தப் பெண் தனது 9 வயது மற்றும் 5 மாத பெண் குழந்தை என இரு  மகள்களையும் அழைத்துக் கொண்டு நயாகரா நீர்வீழ்ச்சியின் பாதுகாப்பு தண்டவாளத்தின் மீது ஏறினார்.

33 வயதான தாய், வேண்டுமென்றே தற்கொலைச் செய்துக் கொள்ளும் மனநிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளார். தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை” என்றனர்.

நயாகரா

தேடுதல் பணியில் ஆளில்லா விமானம் மற்றும் நீருக்கடியில் செல்லும் வீரர்கள் குழுவினர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web