ஷாக்.. பட்டினப்பாக்கம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

 
டால்பின்

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் கடற்கரையில் 14 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் குடியிருப்பு முன்பு 14 அடி நீளமுள்ள அரியவகை பெண் டால்பின் இன்று பிற்பகல் கரை ஒதுங்கியது.

இதனை கடற்கரை பகுதியில் பார்த்த பொதுமக்கள் பட்டின்பாக்கம் காவல் துறை மற்றும் கிண்டி சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டால்பின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் வண்டலூர் சரக வனத்துறை மருத்துவ குழுவினர் டால்பினுக்கு பிரேத பரிசோதனை செய்ததையடுத்து கடல் மணலில் டால்பின் உடல் புதைக்கப்பட உள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web