அதிர்ச்சி... டெங்குவால் பள்ளி மாணவன் பலி... கதறி துடித்த பெற்றோர்!!

 
உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

தமிழகத்தில்  டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும்  500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மழைக்காலத்திற்கு முன்பே மழைக்கால நோய்கள் வரிசைக் கட்ட தொடங்கிவிட்டன. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில்  சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கபாலி  தெருவில் வசித்து வருபவர்  ராஜ் பாலாஜி.    இந்த   சிறுவன் தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.

டெங்கு


 இவருக்கு கடந்த சில நாட்களாகவே  காய்ச்சலால் கடும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு  இருப்பது உறுதியானது .  போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜ பாலாஜி மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் இன்று   சிகிச்சை பலனின்றி சிறுவன்  உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   டெங்கு காய்ச்சல் காரணமாக உடலில் உப்பு அதிகமாக இருந்தால் சிறுநீரகம் பாதிப்படைந்து சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web