இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
விடுமுறை

   
ராமநாதபுரத்தில் மேகவெடிப்பு காரணமாக  கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனையடுத்து  ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர்  அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. பாம்பனில் 19 சென்டி மீட்டர் மழை பொழிவால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.  

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

ராமநாதபுரம் பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் ராமேஸ்வரம் தீவிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!


 இந்நிலையில்   ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேக்கம் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web