இணையதளம் தெறிக்குது... சமந்தா சட்டையை கிழித்து லிப் லாக் முத்தம்... வைரலாகும் சிட்டாடல் ஹனி பன்னி வீடியோ!
இணையதளத்தை காலையில் இருந்தே ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகிறார்கள். ஒருபக்கம் தக் லைஃப் டஃப் கொடுக்கிறது என்றால், மறுபுறம் பல்ஸ் ரேட்டை எகிற செய்திருக்கிறார் சமந்தா.
Samantha ❤️😍💝 #SamanthaRuthPrabhu #CitadelHoneyBunny #CitadelHoneyBunnyOnPrime pic.twitter.com/YMYGdrVNpf
— @actress_trendz (@actress_trendz) November 7, 2024
சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸைப் பார்த்தால் ரசிகர்களின் ஹார்ட் பீட் எகிறப் போவது நிச்சயம். இந்த வெப்சீரிஸில் அத்தனை தாராளம் காட்டி நடித்திருக்கிறார் சமந்தா. ஆரம்பத்தில் மேலாடை இல்லாமல் பிரியங்கா சோப்ரா நடித்திருந்த வெப்சீரிஸ் பார்த்த ரசிகர்கள் சமந்தா இப்படியெல்லாம் நடிப்பாரா என கேள்வி எழுப்பி வந்த நிலையில், பிரியங்கா சோப்ரா எல்லாம் எனக்கு ஜூஜூப்பி என்கிற ரீதியில் தாராளம் காட்டியிருக்கிறார் சமந்தா.
Good Morning TL 🤎
— Bhawna Sharma (@BhawnaShar4) November 7, 2024
F'ng Comeback Samantha ❤️🔥#SamanthaRuthPrabhu #Samantha pic.twitter.com/7WUnHPeNob
அத்தனையும் அடல்ட் காட்சிகளாக இண்டர்நெட் தெறிக்கிறது. எல்லை மீறுகிற காட்சிகளில் அத்தனை தாராளம் காட்டி மிரட்டியிருக்கிறார் சமந்தா.வருண் தவானுடன் லிப் லாக் வீடியோ வைரலாகி வருகிறது. #SamanthaRuthPrabhu ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. இன்று அமேசான் பிரைமில் சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி என 20 மொழிகளில் வெளியானது முதலே தெறி ஹிட் பேபி என்று கண் சிமிட்டுகிறார்கள்.
புரமோஷன் வீடியோக்களை சிலர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வரும் நிலையில், ஆன் ஸ்க்ரீனில் சமந்தாவின் தாராளத்தைப் பார்த்தால் நிச்சயம் ஒருத்தரால ஃபயர் விடாமல் இருக்க முடியாது என்று சிலாகிக்கின்றனர். வெப்சீரிஸில் சென்சார் கிடையாது என்பதால் இன்னும் என்னவெல்லாம் தரமான தாராள சம்பவம் இருக்கிறதோ என்று அமேசான் பிரைமில் குடியிருக்க துவங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!