சோகம்.. நடிகை ரச்சிதாவின் தந்தை காலமானார்..!

 
ரச்சிதா தந்தை காலமானார்
பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் தந்தை காலமானார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி-3 தொடரின் மூலம் பிரபலமானவர். மேலும், பிக் பாஸ் சீசன்-6ல் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில், தந்தை மறைந்துவிட்டதாக வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News - News in Tamil - Tamil News Live - தமிழ் செய்திகள் - Vikatan

கணவரை பிரிந்து வாழும் சின்னத்திரை நடிகை தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த வகையில்  ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ருஷிகுமார் உடல்நலக் குறைவால் காலமானார்.
 

From around the web