விவசாயிகளுக்கு குட்நியூஸ்... அக்டோபர் 5ம் தேதி ரூ2000 உதவித் தொகை!

 
விவசாயம்

 இந்தியா முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் 3 தவணைகளாக ரூ2000 ஆக வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயி உதவித் தொகை

தற்போது  18 வது தவணை தொகைக்காக விவசாயிகள் காத்துக்கிடக்கும்  நிலையில் மத்திய அரசு அக்டோபர் 5ம் தேதி 18 வது தவணைத்தொகை பணம் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.  இந்த பணம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் எனில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது அவசியம்.

திருவண்ணாமலையில் ஊரடங்கிலும் தொய்வின்றி தொடரும் விவசாயம்!

இதனை முடிக்காத விவசாயிகளுக்கு தவணைத்தொகை தாமதமாகவோ அல்லது வராமல் போகவோ வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் 18 வது தவணைத் தொகை குறித்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web