வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்! ஜிஎஸ்டி எதிரொலி!

வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்! ஜிஎஸ்டி எதிரொலி!

இந்தியாவில் 2017 முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகளை ஆலோசிக்கும் வகையில் ஜிஎஸ்டி கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்! ஜிஎஸ்டி எதிரொலி!

கொரோனா காரணமாக காணொலி மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த கூட்டம் தற்போது நேரடியாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்! ஜிஎஸ்டி எதிரொலி!

அதன்படி Zomoto, swiggy உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் , டீசலுக்கும் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வரப்படும் என மக்களின் எதிர்பார்ப்பு இருந்தது.

வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்! ஜிஎஸ்டி எதிரொலி!

அதனை தவிடு பொடியாக்கும் வகையில் பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் திட்டமில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்! ஜிஎஸ்டி எதிரொலி!

மேலும், இரும்பு, அலுமினியம்,காப்பர் உள்ளிட்ட உலோகத் தாதுப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % லிருந்து 18% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் மக்களை பெருமளவு பாதிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web