நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... ஜீப்பில் இருந்து தவறி விழுந்த தாய் மகளை சுத்துப் போட்ட காண்டாமிருகங்கள்!
"Narrow Escape": Mother, Daughter Fall in Front of Rhinos at Kaziranga National Park#WATCH #kaziranga #viralvideo #Assam pic.twitter.com/IG47JTa2B7
— Republic (@republic) January 6, 2025
அந்த சமயத்தில் திடீரென ஒரு காண்டாமிருகம் மிகவும் ஆக்ரோஷத்துடன் வந்தது. ஒரு ஜீப்பிலிருந்து தவறுதலாக தாய் மற்றும் மகள் கீழே விழுந்து விடுகின்றனர். அவர்கள் உதவி கேட்டு கத்தும் நிலையில் அந்த ஜீப்பை நோக்கி ஒரு காண்டாமிருகம் வருகிறது.
உடனே அந்த தாய் தன் மகளை தூக்கிக் கொண்டு அவசரமாக ஜீப்பில் ஏற்றிவிட்டார். இதனால் இருவரும் உயிர்த்தப்பினர். மேலும் இதனை ஒரு சுற்றுலா பயணி தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!