காலாண்டு , அரையாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2024-25ம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 220 பணிநாட்களும், 145 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பருவத் தேர்வான காலாண்டு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனைப்போலவே அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!