காலாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 
காலாண்டு தேர்வு  தேதிகள் அறிவிப்பு!


இந்தியாவில் பல மாநிலங்களில் கொரொனா பாதிப்பு குறைந்த நிலையி படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக்த்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு  தேதிகள் அறிவிப்பு!

ஆனால் அரசு பள்ளிகளில் இதுவரை தேர்வுகல் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. செப்டம்பர் 1 முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் , 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

காலாண்டு தேர்வு  தேதிகள் அறிவிப்பு!


பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை செப்டம்பர் 15 முதல் தேர்வுகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில் மேலும் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகளை இம்மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு  தேதிகள் அறிவிப்பு!

ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்பட்டவில்லை.தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் தேர்தல் தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்படாதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் நீடித்து வருகிறது.

From around the web