இன்று பிரியங்கா காந்தி மக்களைவை எம்.பி.யாக பதவியேற்பு!
இந்தியாவில் வயநாட்டில் டிசம்பர் 13ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,22238 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். நேருவின் அரசியல் வாரிசுகளில் ஒருவரான பிரியங்கா இதுவரை அரசியலில் களமிறங்கவில்லை. தற்போது பிரியங்கா காந்தி களமிறங்கி அபார வெற்றி பெற்றார்.
தனது சகோதரர் ராகுல்காந்திக்கும், தாயார் சோனியா காந்திக்கும் பிரச்சாரம் மட்டுமே செய்து வந்தார். முதன்முறையாக நேரடியாக வயநாட்டு தொகுதியில் எம்.பியாக போட்டியிட்டு அதில் வாரலற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். காரணமாக, பிரியங்கா காந்தி இன்று வயநாடு தொகுதியின் எம்.பியாக பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரியங்கா காந்தியின் வருகை இருக்கும் என காங்கிரஸ் கட்சியினரிடையே கூறி வருகின்றனர்
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!