தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
மின் தடை
 


தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை நவம்பர் 25ம் தேதி திங்கட்கிழமை மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி  கோவை  மாவட்டம் நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம் 22KV ஐவத்துக்குடி, 22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை

மின் கட்டணம்


பெரம்பலூர் மாவட்டத்தில்  கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர்
புதுக்கோட்டை மாவட்டத்தில்  அதனகோட்டை முழுப் பகுதி , மங்களக்கோயில் முழுப் பகுதி, பழைய கந்தர்வகோட்டை முழுப் பகுதி, கந்தர்வகோட்டை முழுப் பகுதி
சிவகங்கை மாவட்டத்தில்  எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி

மின் தடை


திருச்சி மாவட்டத்தில்  ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம். தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி , உடுமலைப்பேட்டை  பகுதியில்  பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு பகுதியில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web