நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்... நோட் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 05 ம் தேதி செவ்வாய்க்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பல்லடம் பகுதியில் பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, கணபாளையம், பூனிவாடி, மணக்கடவு
திருவாரூர் மாவட்டத்தில் பேரளம், திருமளம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர், கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை, ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பேட்டை, தாழோண்டை, சாத்தனூர், தென்முடியனூர், கோட்டையூர், வானாபுரம், தானிப்பாடி, ரெட்டியபாளையம், பெருகுளத்தூர், மலையனூர் செக்கடி, ராயண்டன்புரம், கிழவனகபாடி
திருச்சி மாவட்டத்தில் பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம்,ஆலம்பட்டி,தேத்தூர்,உசிலம்பட்டி,அழகாபுரி,அக்கியம் பட்டி,ராமயபுரி,பிடாரிப்பட்டி,இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி
பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர், கோவில்பட்டி சாந்தா என்ஜிஆர், புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து
உடுமலைப்பேட்டை பகுதியில் கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி
விருதுநகர் மாவட்டத்தில் படிக்காசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மம்சாபுரம், தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!